தமிழக செய்திகள்

15 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், போலீசாருக்கு பாராட்டு

15 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருச்சி மாநகர போலீசாரின் 15 ஆண்டுகள் சிறப்பான பணியை பாராட்டும் வகையில் முதல்-அமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பதக்கம் பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 55 போலீசார் என முதல்-அமைச்சர் காவல் பதக்கம் பெற்ற போலீசாரை நேற்று நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை