தமிழக செய்திகள்

சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னையில் 26.06.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின் தடை ஏற்படும் இடங்கள்

அண்ணாசாலை: 15 முதல் 24 வரை பூத பெருமாள் தெரு, ஓயிட்ஸ் ரோடு, 756 முதல் 760 வரை அண்ணாசாலை, ஜசிஜசிஜ வங்கி, ஜடிசிஒட்டல், வாசன் அவுன்யு, ஆனந்த விகடன் பத்திரிக்கை, 106 முதல் 120 வரை அண்ணாசாலை. ராகேஜா டவர், 40 முதல் 68 வரை ஜி.பி.ரோடு, சத்தியமூர்த்திபவன், 1 முதல் 7 வரை, கிளப் அவுஸ் ரோடு, பட்டுலால்ஸ் ரோடு, 148 முதல் 152 வரை அண்ணாசாலை, எக்ஸ்பிரஸ் அவுன்யு எஸ்டேட் 799 கலைக்கல்லூரி, லிங்க் ரோடு 2 முதல் 29 வரை மற்றும் 22 முதல் 78 வரை வி.சி.ரோடு, இந்தியன் வங்கி, 29 காஞ்சி ஒட்டல், 4. இரயில் கட்டிடம், எத்திராஜ் கல்லுாரி, ராணி மெய்யம்மை ஹாஸ்டல் மற்றும் கல்யாணமண்டபம் 766 முதல் வரை அண்ணாசாலை, ஏர் இந்தியா, 21, 64, முதல் 125 ஏ வரை, மார்ஷல்ரோடு, 7 மாண்டியத்லேன், 47,(எல்&டி) 50,மாண்டியத் கனரா வங்கி, கன்னிமராஒட்டல், ஜ.ஒ.பி. தாஜ் ஒட்டல் 11 முதல் 14 வரை மற்றும் 1 22 வரை வுட்ஸ் ரோடு, பி.ஆர். காம்பளக்ஸ்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.