சென்னை,
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னையில் 29.06.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கொரட்டூர்: பம்பிங் ஸ்டேஷன் உயர் மின் அழுத்த சேவை, நார்த் அவென்யூ சாலை, கொரட்டூர் பேருந்து நிலையம், டிஎன்எச்பி 49வது தெரு முதல் 72வது தெரு வரை, கொரட்டூர் ரயில் நிலைய முன்பதிவு அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
மயிலாப்பூர் : விசாலாட்சி தோட்டம், டாக்டர் ரங்கா சாலை, சி.வி. ராமன் சாலை, சி.பி. ராமசாமி சாலை, பீமண்ணா கார்டன், அபிராமபுரம், சுப்பிரமணியம் தெரு, ஆனந்தபுரம், டி.டி.கே. சாலை, டி'மாண்டி காலனி, ஸ்ரீ லப்தி காலனி, அசோகா தெரு, பாவா சாலை, சௌந்தரராஜன் தெரு, விசாலாட்சி நகர், செயிண்ட் மேரிஸ் சாலை, விநாயம் தெரு, ஜெத் நகர் மெயின் சாலை, ஜெத் நகர் 1வது, 2வது மற்றும் 3வது தெருக்கள், அம்மணி அம்மாள் தெரு, பட்டம்மாள் தெரு, அருணாசலம் தெரு, நல்லியப்பன் தெரு, தேவநாதன் தெரு, திருவள்ளூர்பேட்டை தெரு, சந்திரசேகரன் தெரு, வி.கே. ஐயர் சாலை, வன்னியம்பதி தெரு, வி.சி. கார்டன் 1வது, 2வது மற்றும் 3வது தெருக்கள், வெங்கடேச அக்கிரஹாரம் தெரு, ஆர்.கே. மடம் சாலை, லாலா தோட்டம், டிரஸ்ட்பாக்கம் தெற்கு மற்றும் வடக்கு, ஸ்ரீனிவாசன் தெரு, சிவராமன் தெரு.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.