சென்னை,
பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னையில் நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் இடங்கள் பின்வருமாறு;
சென்னையில்16.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
”சோழிங்கநல்லூர்: பெரும்பாக்கம் பிரதான சாலை, கிருஷ்ணா நகர், கோகுல் நகர், சௌமியா நகர், மாம்பாக்கம் பிரதான சாலை, பாரதியார் நகர், நாவல்லார் தெரு, நெசவாளர் நகர், அரசு மருத்துவமனை. கோல்டன் அவென்யூ, சரஸ்வதி தெரு, சிவகாமி தெரு, சிபிஐ காலனி 1 முதல் 7வது குறுக்குத் தெருக்கள் வரை, பள்ளிக்கரணை வள்ளல் பாரி நகர் , சாய்கணேஷ் நகர், சாய் பாலாஜி நகர், வாஞ்சிநாதன் தெரு, விவேகானந்தா நகர் மற்றும் குறுக்கு தெரு, பாண்டியன் நகர், பசும்பொன் நகர், நாராயணன் தெரு. காமகோடி நகர், காமாட்சி காலனி, ஏஜிஎஸ் காலனி, விஜிபி சாந்தி நகர், லேபர் காலனி, சாய் பாபா நகர், பெரியார் நகர்.
பூவிருந்தவல்லி: குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகர், சக்கரமங்களா நகர், சரவணா நகர், ஜேம்ஸ் தெரு, ஸ்ரீனிவாசா நகர், மல்லியம் நரசிம்மன் நகர், பலராமன் நகர், சுந்தர் நகர், சீரடி சாய் நகர், சுமித்ரா நகர், எஸ்.எஸ்.வி.கே., ஏ.எஸ்.ஆர். சிட்டி, பக்தவச்சலம் நகர்மற்றும் அவென்யூ.
ஆவடி: கிரீன் பீல்ட், சோமசுந்தரம் அவென்யூ,வெங்கடாசலம் நகர், கமலம் நகர், லலிதாம்பாள் நகர், அன்னை தெரசா நகர், மாசிலாமணிஸ்வரர் நகர், வெங்கடேஸ்வர நகர், ஓரகடம் சொசைட்டி.
திருமுல்லைவாயல்: பாண்டேஸ்வரம், அரக்கம்பாக்கம், கோடுவள்ளி, கவுடிபுரம்.
போரூர்: குமணண்சாவடி, ப்ரோடீஸ் சாலை, சி.ஆர்.எம். நகர், திருமால் நகர், கலைமகள் நகர், கோபால் நகர், ரோஸ் கார்டன், தர்மராஜா கோயில் தெரு கோவிந்தராஜ் நகர், குப்புசுவாமி நகர்,அருணாசலம் நகர், காடுவெட்டி, வீரராகவபுரம், ஆவடி பிரதான சாலை, தெள்ளியார் அகரம், மதுரம் நகர், பெரிய கொளுத்துவான்சேரி, ஆதித்தனார் நகர், தனலட்சுமி நகர்.
திருவேற்காடு: சுந்தரசோழபுரம், ராம் நகர், சுந்தர விநாயகா நகர், செல்லியம்மன் நகர், கிரீன் பார்க், சக்கரேஸ்வரி நகர்.
தாம்பரம்: கிஷ்கிந்தா பிரதான சாலை, கன்னடப்பாளையம், சர்வீஸ் சாலை, சாய் நகர், வசந்தம் நகர், சமத்துவப் பெரியார் நகர், ஆர்.கே. நகர், அன்னை இந்திரா நகர்.