சென்னை,
சென்னையில் 08.06.2026 திங்கள் அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சித்தாலப்பாக்கம்: திருமுருகன் சாலை, ராகவேந்திர சாலை, கண்ணம்மாள் தெரு, ரமணர் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சேதுநாராயணா தெரு, ஜெயேந்திரர் தெரு, குலோத்துங்கன் தெரு, என்எஸ்என் பள்ளி, மார்ட்டின் லூதர் தெரு, ராஜராஜேஸ்வரி தெரு, பவானி தெரு, லெனின் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.