கோவை,
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
கோவையில் 12.06.2026 அன்று காலை 09:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 4:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஜ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் பகுதி, கண்ணம்பாளையம் பகுதி, சின்னியம்பாளையம், வெங்கிட்டாபுரம், தொட்டிப்பாளையம், கோல்ட்வின்ஸ் மற்றும் சற்றுவட்டாரப் பகுதிகள்
யமுனா நகர், களப்பநாயக்கள்பாளையம் பகுதி, ஜி.சி.டி நகர், கணுவாய், கே.என்.ஜி புதூர், தடாகம் ரோடு, சோமயர்ம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் இண்டஸ்ட்ரியல் பகுதி, லூனா நகர், வித்யா காலனி, சாஜ் கார்ட்ன், டீச்சர்ஸ் காலனி மற்றும் சற்றுவட்டாரப் பகுதிகள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.