திருச்சி,
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
மத்திய பஸ்நிலையம், வ.உ.சி.ரோடு, கலெக்டர் ஆபிஸ் ரோடு பகுதிகள், ராஜாகாலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிள குபாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ்ரோடு, ராயல்ரோடு, கண்டித் தெரு, கான்வென்ட்ரோடு, பறவைகள் சாலை, பாரதியார்சாலை, மேலப்பு தூர், குட்செட்ரோடு, புதுக்கோட்டை ரோடு, ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலப்பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, தலைமை தபால்நிலைய பகுதி, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி. உறையூர் பகுதிகளான மேட் டுத்தெரு, கல்நாயக்கன்தெரு, வாலாஜாபஜார், பாண்டமங்கலம்,வயலூர் ரோடு, கனராபேங்க்காலனி, குமரன்நகர், சிண்டிகேட் பேங்க்காலனி, பேங்கர்ஸ்காலனி, சீனிவாசநகர், ராமலிங்கநகர், தெற்கு வடக்கு கீதாநகர், அம்மையப்பபிள்ளைநகர், எம்.எம்.நகர், சண்முகாநகர், ரெங்காநகர், உய் யகொண்டான்திருமலை, கொடாப்பு, வாசன்நகர், சோழங்கநல்லூர், உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமாநகர், குழுமணி ரோடு, நாச்சியார்கோவில், பொன்னகர், கருமண்டபம் இருபுறமும், செல் வநகர், ஆர்.எம்.எஸ்.காலனி, தீரன்நகர், பிராட்டியூர், ராம்ஜிநகர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.
இதேபோல் கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான கே.கே.நகர், இந்தியன்வங்கி காலனி, காஜாமலைகாலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர்நகர், அய்யப்பாநகர், எல்.ஐ.சி.காலனி, பழனிநகர், முல்லைந கர், ஓலையூர், இச்சிகாமாலைபட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரிநகர், ஆர்.வி.எஸ்.நகர், வயர்லஸ் சாலை, செம்பட்டு ஒரு பகுதி, குடித்தெரு, பாரதிநகர், காமராஜ்நகர், ஜே.கே.நகர். சந்தோஷ்நகர், ஆனந்த்நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், ஆர்.எஸ்.புரம், டி.எஸ்.என்.அவென்யூ. குளவாய்பட்டி, ராயல் வில்லா, இ.பி.காலனி, முத்துநகர், ராணிமெய்யம்மைநகர், மொராய்ஸ் சிட்டி, எஸ்.பி.ஓ.ஏ.பள்ளி, பசுமைநகர், அந்தோணியார்கோவில் தெரு, வி.எம்.டி.ரோடு, கலைஞர்நகர், இந்திரநகர், மொராய்ஸ்கார்டன், அம்மன்ந கர், எம்.ஜி.ஆர்.நகர் மற்றும் கொட்டப்பட்டு ஒரு பகுதி, சேஷசாயி நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட உயர ழுத்த மின்பாதையில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை டி.எஸ்.பி.கேம்ப். அன்புநகர், காந்திநகர், சிம்கோகாலனி, கொல்லாங்குளம், அரசுகாலனி, ஆர்.எம்.எஸ்.காலனி, ராஜீவ்காந்திந கர், செட்டியப்பட்டி, கிராப்பட்டி காலனி, அருணாச்சலநகர், பாரதிமின்நகர், ஸ்டேட்பேங்க்காலனி, எடமலைப்பட்டிபுதூர், ராமச்சந்திராநகர், கே.ஆர்.எஸ்.நகர், கிருஷ்ணாபுரம், அன்பிலார்நகர், பஞ்சப்பூர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.