தமிழக செய்திகள்

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

ராயக்கோட்டை:

கெலமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பொம்மதாதனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள வீட்டில் கர்நாடக மாநில மதுபானங்களை பதுக்கி வைத்து விற்ற தேவராஜ் (வயது 32) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT