சென்னை,
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் நடைமேடை விவரங்களை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
2026 - சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு முடித்து பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் கவனத்திற்கு..!
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கத்தில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் நடைமேடை விவரம்:-