தமிழக செய்திகள்

பரதநாட்டியம்

பெரம்பலூரில் நடந்த குடியரசு தின விழாவில் பள்ளி மாணவிகள் பரதநாட்டியம் ஆடினர்.

பெரம்பலூரில் நடந்த குடியரசு தின விழாவில் கெத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் பரதநாட்டியம் ஆடிய போது எடுத்தபடம்.