தமிழக செய்திகள்

குற்றாலத்தில் ஆனந்த குளியல்

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

குற்றாலத்தில் சீசன் காலம் முடிந்த பின்னரும் அருவிகளில் தண்ணீர் விழுகிறது. மெயின் அருவியில் நேற்று மிதமாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

SCROLL FOR NEXT