தமிழக செய்திகள்

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம்

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் ரத்த தானம் முகாம் நடைபெற்றது. அரசு மருத்துவமனை டாக்டர் மேகலா தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் சத்தியராஜ் முன்னிலை வகித்தார்.

பேரிடர் மீட்புப்படையின் கமாண்டன்ட் அகிலேஷ்குமார் ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

SCROLL FOR NEXT