பெரம்பலூர் அருகே செஞ்சேரியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எண்ணெய் வித்து பயிரான சூரியகாந்தி பூக்கள் பூத்து குலுங்குவதை படத்தில் காணலாம். 
தமிழக செய்திகள்

பூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்

பெரம்பலூர் அருகே சூரியகாந்தி பூக்கள் பூத்து குலுங்குகிறது.