தமிழக செய்திகள்

பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்

சூரியகாந்தி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்தில் சூரியகாந்தி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சூரியகாந்தி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. அவற்றை விவசாயிகள் அறுவடை செய்ய உள்ளனர்.