தமிழக செய்திகள்

கஞ்சா விற்றவர் கைது

கூடலூரில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்

கூடலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் பெத்து குளம், காந்திகிராமம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவசாமி (வயது 61) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர், மேலும் அவரிடம் இருந்து அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT