தமிழக செய்திகள்

பாராட்டு சான்றிதழ்

கலெக்டர் ஜெயசீலன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டத்தில் சிறந்த ரேஷன் கடை விற்பனையாளராக முதல் பரிசினை பொன்னுத்தாய் பெற்றார். இவருக்கு கலெக்டர் ஜெயசீலன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அப்போது விருதுநகர் மண்டல இணைப்பதிவாளர் செந்தில் குமார் உடனிருந்தார்.

SCROLL FOR NEXT