தமிழக செய்திகள்

குறைந்த வயதில் முதல் அமைச்சர்: விஜய் எத்தனையாவது இடம்.?

அதிக வயதில் முதல் அமைச்சர் ஆனவராக 2021-ல் பொறுப்பேற்ற ஸ்டாலின் (68 வயது) உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் மிக குறைந்த வயதில் முதல் அமைச்சர் ஆனவர்கள் வரிசையில் 51 வயதான விஜய் 5-வது இடம்பிடித்துள்ளார். அந்த வகையில் 1991-ல் தனது 43வது வயதில் ஆட்சி பொறுப்பேற்ற ஜெயலலிதா முதலிடத்தில் உள்ளார்.

கருணாநிதி - 44 வயது, ஓ பன்னீர் செல்வம் - 50 வயது, காமராஜர் - 51வயது, அண்ணாதுரை - 57 , எம்.ஜி.ஆர் 60 வயது, எடப்பாடி பழனிசாமி - 62 வயது , மு.க.ஸ்டாலின் 68 வயது என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.