தமிழக செய்திகள்

புளியரை சோதனை சாவடியில் கலெக்டர் திடீர் ஆய்வு

புளியரை சோதனை சாவடியில் கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் திடீர் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

செங்கோட்டை அருகே கேரள மாநில எல்லை பகுதியான புளியரையில் காவல்துறை சார்பில் வாகன சேதனை சாவடி அமைந்துள்ளது. அங்கு மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் திடீரென சென்று ஆய்வு செய்தார். மேலும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்