தமிழக செய்திகள்

வானில் வர்ணஜாலம்

அரியலூரில் வானில் வர்ணஜாலமாக காட்சியளித்தது.

தினத்தந்தி

அரியலூர்:

அரியலூரில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து, குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. அனால் மழை பெய்யவில்லை. மேலும் மாலை நேரத்தில் மேற்கில் சூரியன் மறைந்தநேரத்தில் வானில் வர்ணஜாலமாக காட்சியளித்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து