தமிழக செய்திகள்

மாணவிக்கு பாராட்டு

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஆட்டோ டிரைவர் யுவராஜ் மகள் சர்மிலி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 492 மதிப்பெண்கள் பெற்று சோளிங்கரில் முதல் மாணவியாக தேர்வு பெற்றார். அவரை தொழிலதிபரும், அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளருமான ஏ.எல்.சாமி, சோளிங்கர் நாகராட்சி 9-வது வார்டு உறுப்பினர் ஏ.எல்.மணிகண்டன் ஆகியோர் பாராட்டி, சால்வை அணிவித்து, ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு