தமிழக செய்திகள்

மாணவிகளுக்கு கட்டுரை போட்டி

மாணவிகளுக்கு கட்டுரை போட்டி நடந்தது.

வேதாரண்யம் போலீஸ் நிலையம் சார்பில் சிறார் குற்றம் தொடர்பான கட்டுரை போட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மலர்கொடி தலைமை தாங்கினார். போட்டி முடிவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலியபெருமாள், இங்கர்சால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

SCROLL FOR NEXT