தமிழக செய்திகள்

வானில் கருமேகங்கள் சூழ்ந்தன

அரியலூர் நகரில் வானில் கருமேகங்கள் சூழ்ந்ததை படத்தில் காணலாம்.

அரியலூர் நகரில் கடந்த சில நாட்களாகவே கடும் வெயில் அடித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை சூரியன் மறையும் பொழுது வானில் கருமேகங்கள் சூழ்ந்ததை படத்தில் காணலாம்.

SCROLL FOR NEXT