சென்னை,
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு துறைகளிலும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், காவல் உயர் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்
உளவுத்துறை ஐஜியாக இருந்த செந்தில்வேலன் ஐபிஎஸ், தமிழ்நாடு போலீஸ் அகடமியின் ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாகவும் உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டு இருந்தார். பால் உற்பத்தி ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக இருந்த ராஜீவ் குமார் ஐபிஎஸ் ஊனமாஞ்சேரி காவல் பயிற்சி பள்ளி டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.