தமிழக செய்திகள்

வண்ண பூக்களால் வேள்வி

வண்ண பூக்களால் வேள்வி நடந்தது.

கரூர் அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று ரெங்கநாதர் சுவாமியுடன், கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு வண்ண பூக்களால் வேள்வி நடைபெற்ற போது எடுத்த படம்.

SCROLL FOR NEXT