தமிழக செய்திகள்

இதுவரை தமிழகத்தை ஆண்ட முதல்-அமைச்சர்கள் விவரம்..!

தமிழக முதல்-அமைச்சராக விஜய் நாளை மறுநாள் பதவியேற்க இருக்கிறார்.

சென்னை,

தமிழகத்தில் 1952-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்று முதல்-அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் விவரம் மற்றும் அவர்களின் பதவிக்காலம் வருமாறு:-

ஆண்டு - முதல்-அமைச்சர்கள் - பதவிக்காலம்

1952 - ராஜாஜி - 10-4-1952 - 13-4-1954

1954 - காமராஜர் - 13-4-1954 - 31-3-1957

1957 - காமராஜர் - 13-4-1957 - 1-3-1962

1962 - காமராஜர் - 15-3-1962 - 2-10-1963

1963 - பக்தவச்சலம் - 2-10-1963 - 28-2-1967

1967 - அண்ணாதுரை - 6-3-1967 - 3-2-1969

1969 - கருணாநிதி - 10-2-1969 - 5-1-1971

1971 - கருணாநிதி - 15-3-1971 - 31-1-1976

1977 - எம்.ஜி.ஆர். - 30-6-1977 - 17-2-1980

1980 - எம்.ஜி.ஆர். - 9-6-1980 - 15-11-1984

1985 - எம்.ஜி.ஆர். - 10-2-1985 - 24-12-1987

1988 - ஜானகி - 7-1-1988 - 30-1-1988

1989 - கருணாநிதி - 27-1-1989 - 30-1-1991

1991 - ஜெயலலிதா - 24-6-1991 - 13-5-1996

1996 - கருணாநிதி - 13-5-1996 - 14-5-2001

2001 - ஜெயலலிதா - 14-5-2001 - 21-9-2001

2001 - ஓ.பன்னீர்செல்வம் - 21-9-2001 - 1-3-2002

2002 - ஜெயலலிதா - 2-3-2002 - 13-5-2006

2006 - கருணாநிதி - 13-5-2006 - 14-5-2011

2011 - ஜெயலலிதா - 16-5-2011 - 27-9-2014

2014 - ஓ.பன்னீர்செல்வம் - 29-9-2014 - 22-5-2015

2015 - ஜெயலலிதா - 30-5-2015 - 21-5-2016

2016 - ஜெயலலிதா - 23-5-2016 - 5-12-2016

2016 - ஓ.பன்னீர்செல்வம் - 6-12-2016 - 15-2-2017

2017 - எடப்பாடி பழனிசாமி - 16-2-2017 - 1-5-2021

2021 - மு.க.ஸ்டாலின் - 7-5-2021 - 4-5-2026

2026 - விஜய் - 7-5-2026 -----