தமிழக செய்திகள்

பக்தர்கள் பாதயாத்திரை

பக்தர்கள் பாதயாத்திரை புறப்பட்டு சென்றனர்.

தோகைமலையில் இருந்து திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றபோது எடுத்த படம்.