தமிழக செய்திகள்

தூசி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தூசி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

தூசி 

தூசி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மாமண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக தூசி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, தனியார் பள்ளி மற்றும் ஊட்டச்சத்து மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது

நிகழ்ச்சியில் மாமண்டூர் அரசு மருத்துவர் திவ்யா பாரதி செவிலியர் கீதாபாய், ஜெகதீஸ்வரி, உமா, சுகாதார ஆய்வாளர்கள் சம்பத், சுதர்சன் மற்றும் தலைமை ஆசிரியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு