தமிழக செய்திகள்

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா

சுரண்டையில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு, தொழில் அதிபரும் அ.தி.மு.க. பிரமுகருமான எஸ்.அய்யாதுரை பாண்டியன் ஏற்பாட்டில், சுரண்டை ஏ.வி.கே. வளாகம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அய்யாதுரை பாண்டியர் பேரவை தலைவர் எஸ்.பழனிச்சாமி தலைமை தாங்கினார். விழாவில் பேரவை நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT