தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜயை தொடர்புகொள்ள இ-மெயில் முகவரிகள் வெளியீடு

முதல்-அமைச்சர் அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடன் 32 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, முதல்-அமைச்சரை சந்தித்து பேசுவதற்காக அனுமதி பெற office.tncm@gmail.com என்ற இ-மெயில் முகவரியை தொடர்புகொள்ளவும்.

இதேபோல், கோரிக்கை மனுக்கள் அனுப்ப Cmo@tn.gov.in என்ற இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளவும்.

மேலும், துறைகள் சார்ந்த கடிதப் போக்குவரத்திற்கு Tncmosection2026@gmail.com என்ற இ-மெயில் முகவரியை அனுகவும்.