தமிழக செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

வாலாஜாவில் ஆக்கிரமிப்புகளை அகற்றகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

வாலாஜாவில் ஆக்கிரமிப்புகளை அகற்றகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாலாஜாவில் உள்ள சோளிங்கர் ரோடு, அணைக்கட்டு ரோடு ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT