தமிழக செய்திகள்

தகவல் பெறும் உரிமை சட்ட வார விழாவையொட்டி கட்டுரை போட்டி

தகவல் பெறும் உரிமை சட்ட வார விழாவையொட்டி கட்டுரை போட்டி நடைபெற்றது.

தினத்தந்தி

பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர் அம்பிகா அறிவுறுத்தலின் பேரில் தகவல் பெறும் உரிமை சட்ட வார விழாவையொட்டி செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு கட்டுரை போட்டி நேற்று நடத்தப்பட்டது. போட்டியில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு, பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிவண்ணன், தீயணைப்பு அலுவலர்கள், வீரர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்