தமிழக செய்திகள்

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடக்கிறது.

திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டு, விவசாயிகளிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கேரிக்கை மனுக்களை பெற்று மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படும்.

இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT