தமிழக செய்திகள்

விவசாய பணி மும்முரம்

விவசாய பணி மும்முரமாக நடக்கிறது.

தொடர் மழையை தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி திருச்சி இனியானூர் பகுதியில் வயல்களில் விவசாய பணி மும்முரமாக நடைபெற்றது.

SCROLL FOR NEXT