தமிழக செய்திகள்

திருவிழா கொடியேற்றம்

பொங்கல் திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.