தமிழக செய்திகள்

தமிழகத்தில் வெள்ள தடுப்பு பணிகள்; முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

தமிழகத்தில் வெள்ள தடுப்பு பணிகள் பற்றி முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். நல்லான் கால்வாயில் நடைபெற்று வரும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

இதேபோன்று, மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்துள்ளார். இதுதவிர, தமிழகத்தில் மேற்கொண்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளையும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி