தமிழக செய்திகள்

பூக்கள் விலை உயர்வு

பூக்கள் விலை உயர்ந்தது.

ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கடந்த ஆண்டை விட சற்று அதிகமாக இருந்தது. அரியலூரில் மல்லிகைப்பூ கிலோ ரூ.800, முழம் ரூ.100 வரையிலும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ.280, செவ்வந்திப்பூ-ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், அரளிப்பூ-ரூ.600, கேந்திப்பூ-ரூ.100, முல்லைப்பூ-ரூ.550, விச்சிப்பூ-ரூ.320, கோழிக்கொண்டை பூ-ரூ.80-க்கும் விற்கப்பட்டது.

SCROLL FOR NEXT