தமிழக செய்திகள்

தி.மு.க மாநாட்டிற்கு டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு அழைப்பு

சென்னையில் ஆக.30ல் திமுக சார்பில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #ArvindKejriwal #DMK #MKStalin

சென்னை:

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தி.மு.க சார்பில் ஆகஸ்ட் 30ந்தேதி மாநில சுயாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க .ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை