தமிழக செய்திகள்

போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

வாணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

தினத்தந்தி

வாணாபுரம்

வாணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவ- மாணவிகள் சார்பில் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து இலவச சிறப்பு வகுப்புகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து பயிற்சியளித்து வருகின்றனர்.

வாணாபுரத்தை மையமாகக் கொண்டு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த படித்துவிட்டு வேலை தேடுபவர்கள் யாராக இருந்தாலும் இந்த சிறப்பு வகுப்பில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து