தமிழக செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை மேலும் உயர்வு

முட்டை கொள்முதல் விலை 405 காசுகளாக நீடித்து வருகிறது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த கறிக் கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர்.

எனவே கறிக் கோழி விலை கிலோ ரூ.110 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 405 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.75 ஆகவும் நீடித்து வருகிறது.

SCROLL FOR NEXT