தமிழக செய்திகள்

கந்த சஷ்டி திருவிழா

கந்த சஷ்டி திருவிழாவையொட்டி நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவையெட்டி நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.