தமிழக செய்திகள்

வளையல் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்

வளையல் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார்.

ஆடிப்பூரத்தையொட்டி மதுரை கரிமேடு பத்திரகாளியம்மன் வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.