தமிழக செய்திகள்

பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்

நெற்பயிர் பசுமையாக வளர்ந்து காட்சியளிக்கிறது.

நொய்யல்

கரூர் மாவட்டம் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒரு வயலில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் பசுமையாக வளர்ந்து வருவதை படத்தில் காணலாம்.

SCROLL FOR NEXT