தமிழக செய்திகள்

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தா.பேட்டையை அடுத்த பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 34). கூலி தொழிலாளியான இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி அம்பிகா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராஜாங்கம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT