தமிழக செய்திகள்

மணமேல்குடி பகுதியில் கனமழை

மணமேல்குடி பகுதியில் கனமழை பெய்தது.

மணமேல்குடி சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கடற்கரை பகுதியில் அதிகாலை மழை பெய்ததால் காலையில் மீன் பிடிக்க செல்லக்கூடிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

SCROLL FOR NEXT