தமிழக செய்திகள்

குலேசகரன்பட்டினத்தில் புதிய டிரான்ஸ் பார்மர்

குலேசகரன்பட்டினத்தில் புதிய டிரான்ஸ் பார்மர் இயக்கி வைக்கப்பட்டது.

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் கருங்காளி அம்மன் கோவில் சன்னதி தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதை குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் சொர்ண பிரியா துரை இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒயர்மேன் இசக்கிமுத்து மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT