தமிழக செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது

இடைத்தேர்தல் நடை பெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி களில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

நெல்லை,

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT