தமிழக செய்திகள்

பெரியகுளத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

பெரிகுளத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

பெரியகுளம் மின் கோட்ட அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் தேனி மேற்பார்வை செயற்பொறியாளர் தலைமையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயனடையுமாறு பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி கூறினார்.