தமிழக செய்திகள்

சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

வாசுதேவநல்லூர் நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நகர பஞ்சாயத்து தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றினார். துணைத்தலைவர் லைலா பானு, செயல் அலுவலர் மோகனா மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT