சென்னை,
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காவல்துறையில் 10 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு;
தர்மராஜன் - உளவுத்துறை டிஐஜி
கரட் கருண் - குற்றப்பிரிவு உளவுத்துறை எஸ்பி
மயில்வாகனன் - சென்னை சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பி -
மதன் - பாதுகாப்பு பிரிவு சிஐடி எஸ்பி
பால நாகதேவி - சைபர் கிரைம் டிஜிபி
பக்கெலா செபஸ் கல்யாண் - டிஐஜி (உள் பாதுகாப்பு)
சிலம்பரசன் - ஸ்பெஷல் பிராஞ்ச் சிஐடி சிறப்பு பிரிவு
மாதவன் - செக்யூரிட்டி பிராஞ்ச் சிஐடி எஸ்பி
சண்முகம் - ஸ்பெஷல் பிராஞ்ச் சிஐடி எஸ்பி
சரவணன்- சிஐடி உளவுத்துறை டிஐஜி
ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.