தமிழக செய்திகள்

ஜெய்பீம்' அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் - அண்ணாமலை

ஜெய்பீம் திரைப்படம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை

சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஓ.டி.டி யில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் ஜெய்பீம் .

சென்னை சேத்துபட்டில், புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெய் பீம் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

அதில் ஜெய்பீம்' அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இருப்பினும் எந்த ஒரு சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் 'ஜெய்பீம்' திரைப்படம் உருவாக்கி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார் .

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது